Breaking News

வடமராட்சி கிழக்கில் கடல் தொழிலாளருக்கான அடையாள அட்டை வழங்குதல் தொடர்பான பதிவுகள் இன்று மேற்கொள்ள பட்டது

 

டமராட்சி கிழக்கில் கடல் தொழிலாளருக்கான அடையாள அட்டை வழங்குதல் தொடர்பான பதிவுகள் இன்று
ேற்கொள்ள பட்டது




ாழ் வடமராட்சி கிழக்கில் இன்று காலை  8மணி அளவில் கடற்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கான ஆள்ப்பதிவு ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்

ுறித்த ஆள்ப்பதிவில் நிரந்தரமாக கடல் தொழிலில் ஈடுபட்டு வருபவர்களின் முழுமையான தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது இதில் கடல் தொழிலில் ஈடுபடுவபவர்களுக்கான அடையாள அட்டை வழங்குதல் தொடர்பாகவும் கூறப்பட்டது