இனமாய் கூட மறுத்தால் பிணமாய் போவது உறுதி...!
இனமாய் கூட மறுத்தால் பிணமாய் போவது உறுதி...!
தையிட்டி சட்டவிரோத விகாரை காணியில் மேலும் ஒரு புதிய கட்டிடம் இன்று திறந்து வைக்கப்படுகின்றது.
அதனை எதிர்த்து தமிழ் தேச மக்கள் முன்னணியினர் போராடுகின்றனர்.
தமிழர் நிலத்தில் கட்டப்பட்ட சட்ட விரோத விகாரையை அகற்றத் தமிழ் மக்கள் குரல் கொடுத்து வருகையில் இந்த செயலானது அரச அனுமதியுடன் தமிழின வெறுப்பை வளர்க்கும் சிங்கள பௌத்த அரச பேரினவாதத்தின் இனவாத செயலாகவே இதனைப் பார்க்க வேண்டும்.