Breaking News

கிளிநொச்சியில் தேர்தல் வன்முறைகளை கண்கணிப்பதற்கான நிலையத்தின் செயலமர்வு ஒன்று தற்போது தனியார் விடுதியில் நடைபெறவுள்ளது

 கிளிநொச்சியில் தேர்தல் வன்முறைகளை கண்கணிப்பதற்கான நிலையத்தின் செயலமர்வு ஒன்று  தற்போது தனியார் விடுதியில் நடைபெறவுள்ளது 

இன்று (11-03-2025) பகல் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன்  தேர்தல் வன்முறைகளை கண்கணிப்பதற்கான நிலையத்தினால் நடத்தப்பட்ட இச்செயலமர்வில் பொலிசார் அரசியல் கட்சிகளின் பிரதிநிகள தேர்தல் கண்காணிப்பாளர் கள் எனப் பலர் கலந்துகொண்டனர்