Breaking News

பதுளை மாவட்ட வைத்தியசாலைகளுக்கு ரூ. 181.5 மில்லியன் செலவில் புதிய வசதிகள்!

 பதுளை மாவட்ட வைத்தியசாலைகளுக்கு ரூ. 181.5 மில்லியன் செலவில் புதிய வசதிகள்!


................



பதுளை மாவட்டத்தின் சுகாதாரச் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், 181.5 மில்லியன் ரூபாய் செலவிலான புதிய ஆம்புலன்ஸ் (Ambulance) வாகனங்கள் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


பிராந்தியத்தில் அவசர மருத்துவ சிகிச்சைகளை விரைவுபடுத்தவும், நோயாளர்களுக்கான தடையற்ற உயர்தர சேவையை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.