தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் மீண்டும் தணிக்கை (Re-Censor) செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் மீண்டும் தணிக்கை (Re-Censor) செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மறு தணிக்கையின்போது, திரைப்படத்தில் கூடுதலாக 41 வினாடிகள் கொண்ட புதிய காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே தணிக்கைக்குப் பிறகு சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது நடைபெற்ற மறு தணிக்கையின் மூலம் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், 'ஜனநாயகன்' திரைப்படத்தின் அதிகாரபூர்வ வெளியீட்டுத் திகதி தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும் என திரையுலக தரப்புக்கள் தெரிவிக்கின்றன.