Breaking News

யாழ் சென்றோக்ஸ் விளையாட்டு கழகம் நடாத்தும் உதை பந்தாட்டச் சுற்றுப் போட்டி.. அனுமதி இலவசம்.

 யாழ் சென்றோக்ஸ் விளையாட்டு கழகம் நடாத்தும் உதை பந்தாட்டச் சுற்றுப் போட்டி.. அனுமதி இலவசம்.




யாழ் குருநகர் சென்றோக்ஸ் விளையாட்டு கழகம் யாழ் லீக் அனுசரணையுடன் அமரர் மாணிக்கம் அருளானந்தம் ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட சுற்று போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சென்றோக்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற உள்ளது. 


யாழ் மாவட்ட உதை வந்தாட்ட லீக்கில் அங்கம் வகிக்கும் கழகங்களில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறித்த போட்டியில் பங்கு பெற்ற முடியும் .


குறித்த போட்டி பார்வையாளர்களுக்கு இலவசமாக பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவதுடன் வெற்றி பெறும் கழகங்களுக்கு பெறுமதி வாய்ந்த பணப் பரிசல்களும் கேடயங்களும் வழங்கப்பட உள்ளது