தமிழக வெற்றிக்கழகத் தலைவர் C. Joseph Vijay அவர்களுக்கு,
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் C. Joseph Vijay அவர்களுக்கு,
இலங்கையின் இளம் அரசியல் தலைமுறையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவராக, உங்களின் அரசியல் பயணம் மேலும் உயரங்களை எட்டிட மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் நலனையும், சமத்துவத்தையும் முன்னிறுத்தும் உங்கள் நோக்கம் தமிழர் உலகம் முழுவதும் ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்குகிறது. உங்கள் தலைமைத்துவம் இளைஞர்களுக்கு ஊக்கமாக இருந்து, சமூக மாற்றத்திற்கான ஒரு வலுவான பாதையை அமைக்கும் என நான் நம்புகிறேன்.
நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியடைய வாழ்த்துகளுடன்,
உங்கள் அரசியல் பயணம் மக்கள் நலனுக்காக மேலும் சிறக்க பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்,
தி.ஹிருஷன்
இலங்கை இளம் அரசியல் தலைவர்
