பூநகரியில் நாளை இடம்பெறும் போராடடத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்கிமாறு முரளிதரன் கோரிக்கை..!
பூநகரியில் நாளை இடம்பெறும் போராடடத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்கிமாறு முரளிதரன் கோரிக்கை..!
பூநகரியில் நாளை இடம்பெறும் மக்களின் காணிகள் அப்பாகரிப்பிற்கு எதிரான போராடடத்திற்கு அனைவரும் ஆதரவு தெரிவித்து கலந்து கொள்ளுமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவரும், உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் இயக்கத்தின் ஊடக பேச்சாளருமான இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார். அவர் இன்று ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள காணோழியிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.