மன்னார் காற்றாலை மின் திட்டம்: டர்பைன் இறக்கைகள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன! ...
மன்னார் காற்றாலை மின் திட்டம்: டர்பைன் இறக்கைகள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன!
...
மன்னாரில் குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்கும் 50 மெகாவாட் காற்றாலை திட்டத்திற்கான டர்பைன் இறக்கைகள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
மன்னாரின் பலத்த காற்றைப் பயன்படுத்தி தேசிய மின் கட்டமைப்பில் மலிவு விலை மின்சாரத்தை இணைப்பதே இதன் நோக்கமாகும். இத்திட்டம் நாட்டின் எரிபொருள் இறக்குமதிச் செலவைக் குறைத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கப் பெரிதும் பங்களிக்கும்.
