Breaking News

சிவாஜிலிங்கத்துக்கு உதவிக்கரம் நீட்டிய வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கம்!

 சிவாஜிலிங்க


த்துக்கு உதவிக்கரம் நீட்டிய வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கம்!     


மூத்த தமிழ் அரசியல் தலைவரும், வல்வெட்டித்துறை நகர பிதாவுமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்காக அவர் விடுத்த கோரிக்கையை ஏற்று வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கத்தின் தலைவர் பாலச்சந்திரமூர்த்தி வீரசுரேந்திரன், வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கத்தின் உப தலைவர் சிவகுருநாதன் குருநீலன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (24.05.2026) யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டில் அமைந்துள்ள சிவாஜிலிங்கத்தின் இல்லத்தில் நேரடியாகச் சந்தித்து ஒரு தொகுதி நிதியை நேரில் கையளித்துள்ளனர்.