வடமராட்சியில் நீரில் ழூழ்கி சிறுவன் பலி !.
வடமராட்சியில் நீரில் ழூழ்கி சிறுவன் பலி !.
வல்வெட்டித்துறையில் உள்ள
நீர்தடாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 3:00 மணியளவில் குடும்பத்துடன் நீராடச் சென்ற சிறுவன் நீரில் ழூழ்கி பரிதாபமாக உரியிழந்துள்ளார். சிறு வயதில் தந்தையை இழந்த குறித்த சிறுவன் தாயாரின் அரவனைப்பில் வளர்ந்து வந்த நிலையில் இவ் துயரச்சம்பம். இடம் பெற்றுள்ளது
பருத்தித்துறை பு லோலி மேற்கு பகுதியைச் சேர்ந்த தீலிபன் சந்தோஷ் வயது 16. என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் உடற் கூற்று சோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது
மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸ்ஸார் மேற்கொண்டு வருகின்றனர்
