Breaking News

சிவாஜிலிங்கத்துக்கு உதவிய வல்வெட்டித்துறை நெடியகாடு சமூகம்!

 சிவாஜிலிங்கத்துக்கு உதவிய வல்வெட்டித்துறை நெடியகாடு சமூகம்! 



தமிழ்த்தேசிய அரசியல் தலைவரும், வல்வெட்டித்துறை நகர பிதாவுமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் சிறுநீரக மாற்றுச் சிகிச்சைகளைக் கருத்திற் கொண்டு வல்வெட்டித்துறை நெடியகாடு சமூகம் சார்பில் இன்று வெள்ளிக்கிழமை (29.05.2026) ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதி நேரில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.