Breaking News

சிவாஜிலிங்கத்துக்கு கைகொடுத்த ஐக்கியமக்கள் சக்தியின் வடக்கு நிர்வாகிகள்!

 சிவாஜிலிங்கத்துக்கு கைகொடுத்த ஐக்கியமக்கள் சக்தியின் வடக்கு நிர்வாகிகள்!  



மூத்த தமிழ் அரசியல்வாதியும், வல்வெட்டித்துறை நகரபிதாவுமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் சிறுநீரக மாற்றுச் சிகிச்சைகளைக் கருத்திற் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் வடக்கு நிர்வாகிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (24.05.2026) வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேரடியாகச் சந்தித்து ஒரு தொகை நிதியைக் கையளித்துள்ளனர். 


இந்தச் சந்திப்பில் யாழ்ப்பாணம்- கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருந்தவநாதன் அனோசன், ஐக்கிய மக்கள் சக்தியின் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.