யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையின் மருந்து களஞ்சிய சாலையிலையே தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீயிணை அணைக்க மாநகர சபையினர் , வைத்திய சாலை ஊழியர்கள், பாதுகாப்பு தரப்பினர் , பொலிஸார் உள்ளிட்ட தரப்பினர் தீயை அணைக்க பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்