யாழில் 16 வருடங்களின் பின்னர் இடம்பெற்ற மயான நிர்வாக தெரிவு!
யாழில் 16 வருடங்களின் பின்னர் இடம்பெற்ற மயான நிர்வாக தெரிவு!
வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஜெயந்தன் தலைமையில் திருவடிநிலை இந்து மயாணத்திற்கான புதிய நிர்வாக தெரிவு நடைபெற்றது.
இதில் தலைவராக நிரஞ்சனும், செயலாளராக குணேஸும், பொருளாளராக சிவமும் தெரிவு செய்யப்பட்டதுடன், பதினைந்து பேர் கொண்ட சிறந்த நிர்வாக கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.