Breaking News

இந்தியாவில் தங்கத்தின் விலை வீழ்ச்சி. முதலீட்டாளர்கள் பாதிப்புை

 இந்தியாவில் தங்கத்தின் விலை வீழ்ச்சி.

முதலீட்டாளர்கள் பாதிப்புை

இந்தியாவிலதங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் அதல பாதாளத்தை எட்டும் என்று சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் நிலையில், நடுத்தர மக்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அதன்படி, தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் அதல பாதாளத்தை எட்டும் என்று சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். 

இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுதொடர்பான முழு விவரங்களை தற்போது இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் நிலையில், நடுத்தர மக்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அதன்படி, தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் அதல பாதாளத்தை எட்டும் என்று சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நிபுணர் கில்பர்ட் (Gilbert), அமெரிக்க வர்த்தகச் சந்தை பகுப்பாய்வுத் தளமான எலியட் வேவின் நிறுவனர் ஆவார். இவர் ஒரு புகழ்பெற்ற ஆய்வாளரும் ஆவார். இந்த நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் மேலும் வீழ்ச்சியடையக்கூடும் என்று அவர் மதிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த வீழ்ச்சி எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகளை வழங்கும் என்றும் அவர் கூறினார்

1980-களுக்குப் பிறகு தங்கம் சமீபத்தில் அதன் மிகப்பெரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது. ஆனால், தற்போது தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. சந்தை நிலையற்றதாக இருப்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. இன்று (ஏப்ரல் 3) 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,850க்கும், ஒரு சவரன் ரூ.1,10,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

1980-களுக்குப் பிறகு தங்கம் சமீபத்தில் அதன் மிகப்பெரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது. ஆனால், தற்போது தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. சந்தை நிலையற்றதாக இருப்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. இன்று (ஏப்ரல் 3) 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,850க்கும், ஒரு சவரன் ரூ.1,10,800க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், தங்கம் விலை சரிவு இன்னும் முடிவடையவில்லை என்று கூறிய கில்பர்ட், தங்கம் $4,000-க்கு கீழே சரிந்து சுமார் $3,800-ஐ அடையக்கூடும் என்று கணித்துள்ளார். இந்திய ரூபாயில் இது சுமார் ரூ.1.18 லட்சத்திற்குச் சமமாகும்.

தங்கத்திற்கான இரண்டு சாத்தியமான பாதைகளை அவர் கோடிட்டுக் காட்டினார். முதலில், விலைகள் இந்த அளவில் தேங்கி நின்று, பின்னர் படிப்படியாக சரியத் தொடங்கலாம். இரண்டாவது, அதிக ஆபத்து நிறைந்ததாகக் கருதப்படுகிறது. அதில் தங்கம் முதலில் $4,800-ஐ தாண்டி, பின்னர் $5,200-ஐ அடைந்து, அதன் பிறகு கடுமையாக வீழ்ச்சியடையக்கூடும் என்று அவர் கணித்துள்ளார்

தங்கத்திற்கான இரண்டு சாத்தியமான பாதைகளை அவர் கோடிட்டுக் காட்டினார். முதலில், விலைகள் இந்த அளவில் தேங்கி நின்று, பின்னர் படிப்படியாக சரியத் தொடங்கலாம். இரண்டாவது, அதிக ஆபத்து நிறைந்ததாகக் கருதப்படுகிறது. அதில் தங்கம் முதலில் $4,800-ஐ தாண்டி, பின்னர் $5,200-ஐ அடைந்து, அதன் பிறகு கடுமையாக வீழ்ச்சியடையக்கூடும் என்று அவர் கணித்துள்ளார்.

வெள்ளியும் தங்கத்தைப் போலவே அதே திசையில் செல்கிறது. ஆகையால், அவசர முடிவுகளை எடுக்காமல் இருப்பது விவேகமானது என்று கூறப்படுகிறது. இன்று, வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.255க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வர்த்தகர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் வெவ்வேறு கண்ணோட்டங்கள் உள்ளதாக கில்பர்ட் கூறினார். வர்த்தகர்கள் குறுகிய கால ஆதாயங்களைத் தேடுகிறார்கள். அதே நேரத்தில் முதலீட்டாளர்கள் நீண்ட கால கண்ணோட்டத்தில் உள்ளார்கள். தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் சரிந்து வலுவான ஆதரவைப் பெற்றால், அது முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாங்கும் வாய்ப்பை வழங்கும் என்றும் அவர் கூறினார்.