Breaking News

அகில இலங்கை ரீதியில் கிளிநொச்சி வரலாற்று சாதனை..!


அகில இலங்கை ரீதியில்

கிளிநொச்சி வரலாற்று சாதனை..!



கபொத உயர்தரம் 2025ல் அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் கிளிநொச்சியைச் சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் முதலாமிடம் பெற்றுள்ளார்.


குறித்த மாணவன் 2.9400 வெட்டுப்புள்ளிகளுடன் அகில இலங்கை ரீதியாக முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்