செஞ்சிலுவை சங்கத்தினரின் விசேட சிரமதான நடவெடிக்கை.....!
செஞ்சிலுவை சங்கத்தினரின் விசேட சிரமதான நடவெடிக்கை.....!
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ்ப்பாண கிளையினர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விசேட சிரமதான நடவெடிக்கை ஒன்றினை மேற்கொண்டனர்
இவ் சிரமதான நடவெடிக்கையானது யாழ் வடமராட்சி கிழக்கு அப்பன் பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது
இதன் போது செஞ்சிலுவை சங்கத்தினரின் தன்னார்வ தொண்டர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
