கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் வருடத் திருப்பலி
கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் வருடத் திருப்பலி
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் வருடத் திருப்பலி இன்று ஒப்புக் கொடுக்கப்பட்டது
இன்று அதிகாலை 05.00 மணியளவில் திருச் செபமாலையுடன் வருடத் திரும்பலி ஆரம்பமாகி ஒப்புக் கொடுக்கப்பட்டது
இன்றைய வருடத் திருப்பலியை இந்தியாவின் திருச்சி மாநிலத்தையும் கப்புச்சியன் துறவற சபையையும் சேர்ந்த அருட்தந்தை சூசை மாணிக்கம் அவர்களால் ஒப்புக் கொடுக்கப்பட்டது
அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டு திருப்பலியை சிறப்பித்ததுடன்
திருப்பலியின் இறுதியில் கடற்பகுதி அருட்தந்தையால் ஆசிர்வதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்
தக்கது
