Breaking News

சுட்டுக் கொல்லப்பட்ட வெலிகம பிரதேச சபை தவிசாளர் லசந்தவின் பூதவுடலுக்கு சஜித் பிரேமதாச,இறுதி அஞ்சலி

 சுட்டுக் கொல்லப்பட்ட வெலிகம பிரதேச சபை தவிசாளர் லசந்தவின் பூதவுடலுக்கு சஜித் பிரேமதாச,இறுதி அஞ்சலி...!!




இனம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இன்று (26) இறுதி அஞ்சலி செலுத்தினார்


வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவின் இல்லத்திற்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, . அன்னாரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார். 


அன்னாரது கொலை தொடர்பில் பாக்கசார்பற்ற விசாரணையை முன்னெடுத்து, அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.