Breaking News

தெல்லிப்பழை பிரதேச இளைஞர்களுக்கான கரம் கிண்ணத்தை விண்மீன் இளைஞர் கழகம் தமதாக்கி கொண்டனர்....!

தெல்லிப்பழை பிரதேச இளைஞர்களுக்கான கரம் கிண்ணத்தை விண்மீன் இளைஞர் கழகம் தமதாக்கி கொண்டனர்....!

தெல்லிப்பழை இளைஞர் சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கான கரம் போட்டியானது இன்றைய தினம் தெல்லிப்பழை பிரதேசச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது 

இவ் போட்டியானது மிக விருவிருப்பாக போன நிலையில் இறுதியில் விண்மீன் இளைஞர் கழகம் கரம் கிண்ணத்தை தமதாக்கி கொண்டனர்