வடமராட்சி கிழக்கு பிரதேச விளையாட்டு விழா இன்று உதய சூரியன் விளையாட்டு மைதானத்தில் மிக சிறப்பாக இடம்பெறவுள்ளது.....!
வடமராட்சி கிழக்கு பிரதேச விளையாட்டு விழா இன்று உதய சூரியன் விளையாட்டு மைதானத்தில் மிக சிறப்பாக இடம்பெறவுள்ளது.....!
யாழ் வடமராட்சி கிடக்கு பிரதேச விளையாட்டு விழா இன்று உதய சூரியன் விளையாட்டு மைதானத்தில் மிகவும் சிறப்பாக பிரதேச செயலகர் தலைமையில் ஆரம்பமாக உள்ளது
விளையாட்டு விழாவானது வடமராட்சி கிழக்கில் பதிவு செய்யப்பட்ட அனைத்து விளையாட்டு கழகத்தினருக்கும் இடையிலான விளையாட்டு விழாவாகும்
விளையாட்டு விழாவில் இந்த வருடம் பிரதேச விளையாட்டு போட்டிகளில் முதன்மை நிலை பெற்றவர்களை சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படுவதுடன் வடமராட்சி கிழக்கு பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களில் நடைபெற்ற இறுதி உதை பந்தாட்ட சமரும் நடைபெற உள்ளது
இறுதி உதை பந்தாட்டப் போட்டியானது கொடுக்குளாய் சக்திவேல் அணையினை எதிர்த்து கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகத்தினர் மோத உள்ளனர்