Breaking News

பெரும்பான்மை பெற்ற சபைகளில் கூட்டாக ஆட்சியமைக்க UNP - SJB இணக்கம்...!!

 பெரும்பான்மை பெற்ற சபைகளில் கூட்டாக ஆட்சியமைக்க UNP - SJB இணக்கம்...!!




உள்ளூராட்சித் தேர்தலில் பெற்றுக்கொண்ட ஆசனங்களை கொண்டு எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பெற்ற சபைகளில் கூட்டாக ஆட்சியமைக்க UNP - SJB இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கிய உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பாக இன்று (19) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.