உங்களிடம் வாக்கு கேட்பதற்கு எங்களிற்க்கு அனைத்து உரிமையும் உண்டு..! முன்னணி அமைப்பாளர் திருநகர் ஜெகா.
உங்களிடம் வாக்கு கேட்பதற்கு எங்களிற்க்கு அனைத்து உரிமையும் உண்டு..! முன்னணி அமைப்பாளர் திருநகர் ஜெகா.
உங்களிடம் வாக்கு கேட்பதற்கு அனைத்து உரிமைகளும் தமக்கு உண்டு என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் திருநகர் ரேகா தெரிவித்துள்ளார். அவர் இன்று மருதங்கேணியில் அமைந்துள்ள சமூக மாற்றத்திறக்கான ஊடக மைய்யத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது..
நாங்கள் 2009 ம் ஆண்டிற்கு பின்னர் அரசின் சட்டரீதியான அச்சுறுத்தல், அபகரிப்பு, மற்றும் காணி நிலம் மீட்பு போராட்டங்களிலும் நாம் தொடர்சியாக பங்கெடுத்துக்கொண்டிருக்கின்றோ ம். இதனால் எமக்கு உங்களிடம் வாக்கு கேட்கும் அனைத்து உரிமையும் உண்டு என்றும் தமது சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.