Breaking News

இலங்கைகான பாகிஸ்தான் தூதுவராலயத்திற்கு நாமல் ராஜபக்‌ஷ விஜயம் !

 இலங்கைகான பாகிஸ்தான் தூதுவராலயத்திற்கு நாமல் ராஜபக்‌ஷ விஜயம் !



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ இலங்கைகான பாகிஸ்தான் தூதுவராலயத்திற்கு விஜயம் செய்துள்ளார்.


இதன்போது பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஃபஹீம் உல் அஜீஸ் அவர்களை சந்தித்து பேசியுள்ளார்.


இதன் போது பிராம்திய சூழ்நிலை மற்றும் இரு சகோதர நாடுகளுக்கு இடையிலான வலுவான இருதரப்பு உறவுகள் குறித்து பேசப்பட்டதாக இலங்கைகான பாகிஸ்தான் தூதுவராலயம் தகவல் வெளியிட்டுள்ளது.