கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 41விவசாயிகளுக்கு உண்மை விதை உற்பத்திக்காக 120 கிலோ சின்னவெங்காயம்
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 41விவசாயிகளுக்கு உண்மை விதை உற்பத்திக்காக 120 கிலோ சின்னவெங்காயம்
வடமாகாண விவசாயத் திணைக்களத்தினுடைய விவசாய விரிவாக்கல் திட்டத்தின் கீழ் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 41விவசாயிகளுக்கு உண்மை விதை உற்பத்திக்காக 120 கிலோ சின்னவெங்காயம் வழங்கங்கப்பட்டது.
வெங்காய விதை வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகத்தில் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர். வி.சோதிலட்சுமி தலைமையில் நடைபெற்றது.