Breaking News

வல்லிபுரம் பகுதியில் தீ பரவல்


வல்லிபுரம் பகுதியில் தீ பரவல்...!



யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித் துறை வல்லிபுரகோவிலை அண்மித்த மருதங்கேணி பருத்தித்துறை வீதிக்கு தெற்கு பகுதியில் விஷமிகளால் மூட்டப்பட்ட தீயினால் வயல் வேலிகள், புற்தரைக்கள், பனை மரங்கள் என்பன எரிந்துகொண்டிருக்கின்றன.


அண்மைக்காலமாக விஷமிகளால் தீ மூட்டப்பட்டு பல ஏக்கர் மேச்சல் தரைகள், வயல் நிலங்கள் வயல் வேலிகள் எரிந்து நாசமாகிவருமின்றமை குறிப்பிட தக்கது.