தேசிய ரீதியாக சாதனை பெற்றது யா/அல்லாரை அரசினர் தமிழ் வித்தியாலயம்..!
தேசிய ரீதியாக சாதனை பெற்றது யா/அல்லாரை அரசினர் தமிழ் வித்தியாலயம்..!
2026 ஆம் ஆண்டிற்கான சிறந்த செயற்பாடாக
" micro green project"
பாடசாலை வலயம், மாகாணம், தேசியத்தில் சாதனை பெற்றுள்ளது.
இப் பாடசாலை தென்மராட்சி
வலயத்தில் உள்ள ஒரு சிறிய பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர், ஆசிரியர்கள் மாணவர்களின்
அயராத உழைப்பினாலேயே இந்த சாதனையை நிகழ்த்தக் கூடியதாக இருந்ததோடு வட மாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளது.
எமது பாடசாலையானது உற்பத்தித்திறன் போட்டியில் " special Commendation Award"
கிடைக்க பெற்று வலயத்திற்கும் பாடசாலை சமூகத்திற்கும் பெருமையை சேர்த்துள்ளது.
