நண்பனுக்கு துரோகியான அரசியல் ஞானி...
நண்பனுக்கு துரோகியான அரசியல் ஞானி...
அந்த #எட்டுலட்சம் டொலரும் நாமலுக்கு சந்தோசமாக வழங்கப்பட்டது, மாறாக லஞ்ச பணம் இல்லை...
இவ்வாறு உலக புகழ் சட்டத்தரணியும் அரசியல்வாதியுமான உதய கம்மன்பில கூறியுள்ளார்...
நாமல் ராஜபக்ஷவுக்கு வேறு விணையே இனி வேண்டாம்...8 லட்சம் கதை உண்மை என்பதற்கு இந்த நாவுக்கரசனின் வார்த்தைகளே போதுமானதாகிவிட்டது...
இனி என்ன வழக்கின் முதல் சாட்சியாக கம்மன்பிலவை கூண்டில் ஏற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...
அஷ்ரப் ஏ சமட்
