மூத்த ஊடகர் சபேஸ்வரனின் அஞ்சலி நிகழ்வு
மூத்த ஊடகர் சபேஸ்வரனின் அஞ்சலி நிகழ்வு
மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்களது மறைவுச் செய்தியானது ஊடகத் துறைக்கு மிகுந்த ஒரு அதிர்ச்சியையும், பாரிய இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவருக்கான அஞ்சலி நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு மாலை சந்தை மைக்கல் கழக மண்டபத்தில் இடம் பெறவுள்ளது
