Breaking News

பிரான்சை வீழ்த்தி 16 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின்!🔥🇪🇸

 பிரான்சை வீழ்த்தி 16 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின்!🔥🇪🇸


ஃபிபா உ


லகக்கோப்பை 2026 அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 2-0 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.


இதன் மூலம் ஸ்பெயின் நடப்பு 2026 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு அதிகாரப்பூர்வமாகத் தகுதி பெற்றுள்ளது.


ஸ்பெயின் அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இது 16 ஆண்டுகளில் முதல்முறையாகும்.


இதற்கு முன்பு கடந்த 2010 ஆம் ஆண்டு நெதர்லாந்து அணியை வீழ்த்தி ஸ்பெயின் உலகக்கோப்பையைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.


சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி, அடுத்து நடக்கவிருக்கும் இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியை எதிர்கொள்ளக் காத்திருக்கிறது.


#FIFAWorldCup2026 #SpainFootBallTeam #FIFA

#SportsNews #BreakingNews #NewsUpdate #PeoplesVoice #viralreelsシ #viralpost #trending