Breaking News

தோஹா சூக் வாகிஃபில் 11-வது உள்ளூர் பேரீச்சம்பழக் கண்காட்சி கோலாகலத் தொடக்கம்! .......

 தோஹா சூக் வாகிஃபில் 11-வது உள்ளூர் பேரீச்சம்பழக் கண்காட்சி கோலாகலத் தொடக்கம்!


.......



கத்தாரின் சூக் வாகிஃப்பில் 11-வது உள்ளூர் பேரீச்சம்பழக் கண்காட்சி ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறுகிறது. நகராட்சி அமைச்சகம் மற்றும் சூக் வாகிஃப் நிர்வாகம் இணைந்து நடத்தும் இக்கண்காட்சியில், இரசாயனமற்ற தரமான பேரீச்சம்பழங்கள் நேரடியாகக் விற்பனை செய்யப்படுகின்றன.


கிழக்குச் சதுக்கத்தில் இயங்கும் இக்கண்காட்சியை குடும்பங்கள் பார்வையிட இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஞாயிறு முதல் வியாழன் வரை மாலை 4 - 9 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் இரவு 10 மணி வரையிலும் இக்கண்காட்சி செயல்படும்.