சிவாஜிலிங்கத்துக்கு 25 லட்சம் ரூபா நிதியை வாரி வழங்கிய பிரான்ஸ் தமிழர் வர்த்தகச் சங்கம்!
சிவாஜிலிங்கத்துக்கு 25 லட்சம் ரூபா நிதியை வாரி வழங்கிய பிரான்ஸ் தமிழர் வர்த்தகச் சங்கம்!
மூத்த தமிழ் அரசியல்வாதியும், வல்வெட்டித்துறை நகர பிதாவுமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்காக நேற்று சனிக்கிழமை (23.05.2026) பிரான்ஸ் தமிழர் வர்த்தகச் சங்கம் யாழ். வணிகர் கழகம் ஊடாக 25 லட்சம் ரூபாவை வழங்கி வைத்துள்ளது. குறித்த நிதி இன்று நேரில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.