தமிழர் பகுதியில் சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான பெண் மரணம்..!வவுனியா செக்கடிப்பிளவு கிராமத்தில் சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்காகி 56 வயது பெண் மரணம்நேற்று இரவு(08.04.2026) சம்பவம் இடம்பெற்றது சகோதரன் கைது