பனங்காடு பாலத்தடியில் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு....!!
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பனங்காடு பாலத்தடியில் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் இன்று (18) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பனங்காடு பாலத்தடியில் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு....!!
Reviewed by 🐅🐅🐅🐅🐅🐅🐆🐆🐆🐆🐆🐆🐆🐆
on
March 18, 2026
Rating: 5