Breaking News

ஜீவ ஊற்று அன்பின்கரம் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்ட பணிகள்......!



ஜீவ ஊற்று அன்பின்கரம் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்ட பணிகள்......!




இன்றைய தினம் காலை19.02.2026 யாழ் வடமராட்சி கிழக்கு மணல்காட்டு பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தினருக்கு ஜீவ ஊற்று அன்பின்கரம் நிறுவனத்தினத்தின் ஏற்பாட்டில் அவுஸ்ரேலியாவில் (Australia) வசிக்கும் சிவகுமாரன் தாரணி குடும்பத்தினரின் நிதி அனுசரணையில் (அவர்களது 6வது வீடு) ஜுவ ஊற்று அன்பின் கரத்தின் 184 வது வீட்டிற்கு அடிக்கல் நாட்டு வைபவம் இடம்பெற்றது.



இவ் நிகழ்வில் ஜீவ ஊற்று அன்பின்கரத்தின் கிளிநொச்சி ,முல்லைத்தீவு,வடமராட்சி அமைப்பாளர்கள் மற்றும் மணல்காட்டு பங்குத்தந்தை மற்றும் அருட்சகோதரிகள், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் அ.அகஸ்ரின்,மணல்காட்டு J/418 கிராம அலுவலர்,அபிவிருத்தி உத்தியோகத்தர்,வீட்டுத்திட்ட பயனாளிகள் மற்றும் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்