Breaking News

குறிகாட்டுவான் - நெடுந்தீவு படகு சேவை இன்றும் மூன்றாவது நாளாகவு நிறுத்தம்!

 குறிகாட்டுவான் - நெடுந்தீவு படகு சேவை இன்றும் மூன்றாவது நாளாகவு நிறுத்தம்!



காலநிலை சீரின்மை காரணமாக குறிகாட்டுவான் - நெடுந்தீவிற்கு இடையிலான படகு போக்குவரத்து சேவைகள் இன்றையதினம் (10/01) சனிக்கிழமை மூன்றாவது நாளாக இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


காலநிலை சீரின்மை காரணமாக கடற்கொந்தளிப்பு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக குறித்த படகு போக்குவரத்து சேவையினை செயற்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.


இன்றைய காலநிலை நிலைமையினை கருத்தில் கொண்டே நாளையதின (11/01) சேவை தொடர்பில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்த

க்கது.