எல்லை தாண்டிய ஏழு இந்திய மீனவர்கள் கடற்படையால் கைது
எல்லை தாண்டிய ஏழு இந்திய மீனவர்கள் கடற்படையால் கைது
யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு தமிழக மீனவர்கள் இன்று அதிகாலை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்
IND TN 16 MO 4245 என்ற பதிவு எண் கொண்ட மணிமேகலை w/o அம்மாசி, பெருமாள்பேட்டை , தரங்கம்பாடி தாலுக்கா, மயிலாடுதுறை மாவட்டம் , என்பவர் பெயரில் உள்ள தேவராஜ் S/O கலியபெருமாள், பெருமாள் பேட்டை என்வருக்கு சொந்தமான பைபர் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஏழுபேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்தொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களின் விபரம்-
1.தேவராஜ் த/பெ கலியபெருமாள் , பெருமாள்பேட்டை,
தரங்கம்பாடி (TK)
2. ஸ்ரீதர் த/பெ புலவேந்திரன், பெருமாள்பேட்டை , தரங்கப்பாடி (TK)
3. கலைவாணன் த/பெ நாகப்பன், புதுக்குப்படம்,
சீர்காழி (TK)
4. சரண்ராஜ் த/பெ ரவிச்சந்திரன், புதுக்குப்பம், சீர்காழி (TK) நான்கு மீனவர்களுடனும்
2.IND - TN-16 MO - 785 என்ற பதிவு எண் கொண்ட ராஜேஷ் த/பெ வசந்தகுமார், சீர்காழி (TK), மயிலாடுதுறை மாவட்டம்
என்பவருக்கு சொந்தமான பைபர் படகில்
1. ராஜேஷ் த/பெ வசந்தகுமார், வானகிரி, சீர்காழி (TK)
2. சத்தியா த/பெ ரெங்கசாமி, வானகிரி,
சீர்காழி (TK)
3. தனிவேல் த/பெ சதீன், வானகிரி, சீர்காழி (TK) ஆகிய மீனவர்களே கைதுக்குள்ளானார்கள்
