Breaking News

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் மகாபாரத தொடர் சொற்பொழிவு..!

 

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் மகாபாரத தொடர் சொற்பொழிவு..!



யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம் பெறும் நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி சாதனைத்தமிழன் செம மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் திருமுறை ஓதுதலுடன் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்றது. 


இதில் முதல் நிகழ்வாக பஞ்சபுராண. ஓதுதல் இடல் பெற்றதனைத் தொடர்ந்து 

மகாபாரதம் தொடர் சொற்பொழிவினை செஞ்சொற் செல்வர் இரா.செல்வவடிவேல் ஆசிரியர் நிகழ்த்தினார்.


இந்நிகழ்வில் சந்நிதியான் அச்சிரம. சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள, நிர்வாகிகள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள் அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்