செம்பியன்பற்றில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை
செம்பியன்பற்றில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தனிப்பனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
இந்தச் சம்பவம் இன்று இடம் பெற்றுள்ளது
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை
சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது
மேலதிக விசாரணைகளின் பின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது
