பருத்தித்தறை நகரசபையின் மாதாந்த அமர்வில் கண்டன தீர்மானம்.
பருத்தித்தறை நகரசபையின் மாதாந்த அமர்வில் கண்டன தீர்மானம்..
பருத்தித்தறை நகரசபையின் அமர்வு தவிசாளர் வின்சன் டீபோல் டக்ளஸ்போல் தலமையில் இன்று காலை 9:30 மணியளவில் இறைவணக்கத்துடன். ஆரம்பமானது.இரண்டு உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை.
2026 ஆண்டுக் நடமாடும் சேவைகளுக்கான அனுமதி, வாகன திருத்தங்களுக்கான அனுமதிகள், மின் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான அனுமதிகள், உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் அண்மையில் தையிட்டில் வேலன் சுவாமிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டமைக்கு கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
