வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற இலவச சித்த மருத்துவ முகாம்
வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற இலவச சித்த மருத்துவ முகாம்
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட மருத்துவ முகாம் இன்று (25) மருதங்கேணி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது
இன்று வியாழக்கிழமை காலை9.00 இருந்து மதியம் 12.00 வரை குறித்த மருத்துவ முகாம் இடம்பெற்றது.
பிரதேச செயலகத்தின் ஒழுங்கு படுத்தலில் கைதடி சித்த வைத்தியசாலையால்
இலவசமாக மேற்கொள்ளப்படும் மருத்துவ முகாமிற்கு 50 வயதிற்கு மேற்பட்ட அதிகளவானோர் வருகைதந்து பயனடைந்தனர்
.
