செட்டி புல உதைபந்தாட்ட தொடரில் செம்பியனாது செட்டிபுலம் பிளாக் டிகேர்ஸ் அணி...!
செட்டி புல உதைபந்தாட்ட தொடரில் செம்பியனாது செட்டிபுலம் பிளாக் டிகேர்ஸ் அணி...!
செட்டிபுலம் ஐயனார் விளையாட்டுக் கழகமும் செட்டிபுலம் ஐயனார் இளைஞர் கழகமும் இணைந்து நடத்திய மாபெரும் உதைப்பந்தட்ட தொடரில் செட்டிபுலம் பிளாக் டிகேர்ஸ் அணி செம்பியனாது
இச் தொடர் கடந்த 26.07.2025 அன்று செட்டிபுலம் ஐயனார் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம் பெற்றது இதில் இறுதி ஆட்டத்தில் செட்டிபுலம் பிளாக் டிகேர்ஸ் அணியினரை எதிர்த்து செட்டிபுலம் பினிக்ஸ் வாரியேர்ஸ் அணியினர் மோதினர் இறுதி ஆட்டத்தில் 4:0 எனும் கோல் கணக்கில் செட்டிபுலம் பிளாக் டிகேர்ஸ் அணியினர் நடப்பு ஆண்டின் செம்பியனை தமதாக்கி கொ
ண்டனர்