Breaking News

களுத்துறை வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு....!!!

 களுத்துறை வேட்பாளர்

மீது துப்பாக்கி சூடு....!!!

•••••••••••••••••••••••••



களுத்துறை உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பாளர் பந்துல பிரசன்ன மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது

காயமடைந்த அவர் வைத்திய

சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்


நாகொட கங்சபா இதில் அமைந்துள்ள

அவரது வீட்டுக்கு அருகில் மேற்படி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது


மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

களுத்துறை தெற்கு

பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்