Breaking News

அகில இலங்கை இளங்கோ கழகம் நடாத்தும் சிலப்பதிகார விழாவானது நாளையதினம் வெள்ளிக்கிழமை தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

 அகில இலங்கை இளங்கோ கழகம் நடாத்தும் சிலப்பதிகார விழாவானது நாளையதினம் வெள்ளிக்கிழமை தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வானது அல்லையம்பதி வடிவேலர் மண்டபத்தில், மூன்று தினங்களும் பிற்பகல் 4 மணியளவில் நடைபெறவுள்ளது.

இதில் தமிழ் மற்றும் கலை சார்ந்த நிகழ்வுகளான தமிழ் அமுதம், வழக்காடு மன்றம், கவியரங்கு, கதாப்பிரசங்கம், இலக்கிய ஆணைக்குழு, விவாத அரங்கு, பட்டிமன்றம் போன்றன இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்

கது.