ஆழியவளை கலைவாணி முன்பள்ளியின் சிறுவர் சந்தையும் மரம் நடுகையும்
ஆழியவளை கலைவாணி முன்பள்ளியின் சிறுவர் சந்தையும்
மரம் நடுகையும்
யாழ் வடமராட்சி கிழக்கு ஆழியவளை கலைவாணி முன்பள்ளியின் சிறுவர் சந்தையும் மரம் நடுகையும் இன்று காலை (14) 9மணியளவில் நடைபெற்றது
மர நடுகையானது கிராம உத்தியோகத்தரின் ஏற்பட்டில் உதவி பிரதேச செயலகரினால் நடப்பட்டது
இவ் சந்தையில் முன்பள்ளி சிறுவர் சிறுமியர் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் மற்றும் தம் கைகளால் உற்பத்தி செய்த கைவர்ண பொருட்கள் மற்றும் மரக்கறிகள் மற்றும் பழங்கள் என பல வகை உணவுப் பொருட்களை விற்பனை செய்தனர்
குறிப்பிட்ட நேரத்தில் தமது பொருட்களை விற்பனை செய்து தமது விற்பனை திறமையை வளர்த்துக் கொண்டனர்
இவ் நிகழ்வில் ஊர் மக்கள் மாணவர்கள் இளையோர்கள் பெரியோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்