Breaking News

அரியாலையில் மோட்டார் சைக்கிள் – புகையிரதம் மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு

 அரியாலையில் மோட்டார் சைக்கிள் – புகையிரதம் மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு



யாழ்ப்பாணம் அரியாலை – புங்கன்குளம் பகுதியில் உள்ள புகையிரதக் கடவையில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – புகையிரத விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


அவருடன் பயணித்த பாடசாலை மாணவியான மகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகும் நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


#rjroshan