நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கு தற்போது நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கு தற்போது நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, கொலை மற்றும் கடுமையான காயங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மாஅதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கின் தீர்ப்பு, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய விசேட ஆயத்தினால் இன்று (22) அறிவிக்கப்பட உள்ளது.
#EasterSunday #attack #court #sooriyannews #Srilanka #TruthAtAllCosts