அமைதியாக இடம்பெற்ற பருத்தித்துறை பிரதேச அமர்வு...!
அமைதியாக இடம்பெற்ற பருத்தித்துறை பிரதேச அமர்வு...!
பருத்தித்துறை பிரதேச சபை அமர்வு தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் இன்று 9:45 மணியளவில் பருத்தித்துறை பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் யுத்ததித்தில் மரனித்த மா வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமாகியது.
இதில் கடந்த கூட்ட அறிக்கை ஆராப்பட்டு திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டத்தனை தொடர்ந்து சபையின் நிதி தொடர்பான அனுமதிகளும், நிதி குழு கூட்ட அறிக்கைகழும் ஆராயப்பட்டு அனுமதிகளும் வழங்கப்பட்டன.
சாரதிகள் பார்றாக்குறையால் இண்டு உள்வாரியான சாரதிகளை தற்காலிக பணிக்கு அமர்ந்தத்துவதெனவும், அதற்கு பதிலாக இரண்டு தொழிலாளர்களை பணிக்கு அமர்ந்தத்துவதெனவும்,
தீர்மானிக்கப்பட்டத்துடன்
கட்டாக்காலிகை கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதென்றும், சபை கூட்டங்களுக்கான போதிய முன்னறிவிப்பு வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
