Breaking News

யாழ்ப்பாணம் இடைக்காடு வளலாய் பகுதியில் 230 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது

 யாழ்ப்பாணம் இடைக்காடு வளலாய் பகுதியில் 230 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.



வளலாய் கடற்பகுதியில் உள்ள பற்றைக்காடு ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த கஞ்சா தொகை விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.